வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்புகள்

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 142  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  1. Fitter: 19  2. Welder: – 07  3. Electrician –  09  4. Mechanic (Motor Vehicle) – 10  5. Mechanic Machine Tool Maintenance – 08  6. Machinist […]

Read More