வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்புகள்

பெட்ரோலிய நிறுவனத்தில் பணி   மங்களூரு ரிபைனரி அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக எம்.ஆர்.பி.எல்., என அறியப்படுகிறது. இயற்கை வளமான பெட்ரோலியம் தொடர்புடைய பொருட்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 189 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவிலான கெமிக்கல் இன்ஜினியரிங்கில் 28ம், சிவில் இன்ஜினியரிங்கில் 7ம், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 8ம், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் 10ம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்கில் […]

Read More

கப்பல் கட்டும் தொழிற்சாலையில் பயிற்சி   மும்பையில் பெருமைக்குரிய மும்பை நாவல் டாக்யார்டு அப்ரென்டிஸ்ஷிப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு அப்ரென்டிஷிப் டிரெய்னிங்கில் 111 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம்: எலக்ட்ரானிக் பிட்டரில் 49, ஜி.டி., பிட்டரில் 25, கம்ப்யூட்டர் பிட்டரில் 10, பாய்லர் மேக்கரில் 12, வெப்பன் பிட்டரில் 15 என 111 காலியிடங்கள் உள்ளன. வயது : 14 – 21 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : எலக்ட்ரானிக் மெக்கானிக், […]

Read More

வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7,883   இளைஞர்கள் பலருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில், கடந்த 6 ஆண்டுகளாக முன்னணியில் வங்கித்துறை திகழ்கிறது. இத்துறையில் சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வங்கிகள் சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை எளிதானதாக மாற்றியுள்ளது. மத்திய அரசும் வங்கிகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது. வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை ‘ஐ.பி.பி.எஸ்.,’ (Institute of Banking Personnel Selection) தேர்வாணையம் […]

Read More