• ஆழ்ந்த இரங்கல்

    நமது பேரவையின் இணைய தளப் பொறுப்பாளர் திரு. மைக்கல் பயஸ் கோஸ்தா அவர்களின் தாயார் இன்று (6.5.2018) வள்ளியூரில் காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் நாளை காலை நடைபெறும் என்று அறியப்படுகிறது.அன்பு அன்னையை இழந்து வாடும் திரு. மைக்கல் பயஸ் கோஸ்தா அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தார்க்கும் சென்னை பரவர் நலப் பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.