அன்பு சொந்தங்களே …நமது www.pwachennai.com மில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . அதில் நம்ம ஊர் பகுதியில் உங்கள் ஊரின் புகைப்படங்கள் …ஊரை பற்றி ஒரு கட்டுரை வேண்டும் . இணைய தளங்களில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சில ஊர்கள் பற்றி செய்திகள் தந்திருக்கிறோம். அதிலும் சில ஊர்களில் போட்டோ மட்டுமே உள்ளது …ஆதலால் தாங்கள் உங்களின் ஊர்களில் புகைப்படங்கள் – ஊரை பற்றி ஒரு கட்டுரை தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம் . அனுப்பவேண்டிய மின்னஞ்சல் pwachennai@hotmail.com – whatsapp – 9080276600. நன்றி.
If you enjoyed this article please consider sharing it!
பரவர் நலப்பேரவை - உயர் கல்வி வழிகாட்டு முகாம் - 2019
Total Voters: 1
copyright @ pwachennai.com