டிஆர்டிஓ-வில் 50 ஆயிரம் சம்பளத்தில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை

Posted 3 years ago

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் ‘பி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துறையைச் சேர்ந்த தகுதியான டிப்ளமோ, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.: CEPTAM-09/STA-B

மொத்த காலியிடங்கள்: 494

பணி: Senior Technical Assistant ‘B’ (STA ‘B’) 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Agriculture – 04 
2. Automobile Engineering – 06 
3. Botany – 03 
4. Chemical Engineering – 13 
5. Chemistry – 24 
6. Civil Engineering – 04 
7. Computer Science – 79 
8. Electrical & Electronics Engineering – 16 
9. Electrical Engineering – 35 
10. Electronics & Instrumentation – 07 
11. Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engineering – 100 
12. Geology – 03 
13. Instrumentation – 05 
14. Library Science – 11 
15. Mathematics – 08 
16. Mechanical Engineering – 140
17. Metallurgy – 08
18. Photography – 02 
19. Physics – 16 
20. Psychology – 05 
21. Zoology – 05 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 29.08.2018 தேதியின்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.50,000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2018

Apply Online