Category Archives: அறிவிப்புகள்

  • Post Image

    ஆழ்ந்த இரங்கல்

    Posted on May 6, 2018 by in அறிவிப்புகள்

    நமது பேரவையின் இணைய தளப் பொறுப்பாளர் திரு. மைக்கல் பயஸ் கோஸ்தா அவர்களின் தாயார் இன்று (6.5.2018) வள்ளியூரில் காலமானார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் நாளை காலை நடைபெறும் என்று அறியப்படுகிறது.அன்பு அன்னையை இழந்து வாடும் திரு. மைக்கல் பயஸ் கோஸ்தா அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தார்க்கும் சென்னை பரவர் நலப் பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    No Comments. Continue Reading...
  • Post Image

    சென்னை பரவர் நலப் பேரவையின் சார்பில் சுயம் வரம் 06.05.2018

    Posted on May 4, 2018 by in Uncategorized, அறிவிப்புகள்

                                                                                                                   […]

    No Comments. Continue Reading...
  • அன்பு சொந்தங்களே

    Posted on September 13, 2017 by in அறிவிப்புகள்

    அன்பு சொந்தங்களே …நமது www.pwachennai.com மில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது . அதில் நம்ம ஊர் பகுதியில் உங்கள் ஊரின் புகைப்படங்கள் …ஊரை பற்றி ஒரு கட்டுரை வேண்டும் . இணைய தளங்களில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சில ஊர்கள் பற்றி செய்திகள் தந்திருக்கிறோம். அதிலும் சில ஊர்களில் போட்டோ மட்டுமே உள்ளது …ஆதலால் தாங்கள் உங்களின் ஊர்களில் புகைப்படங்கள் – ஊரை பற்றி ஒரு கட்டுரை தந்து உதவுமாறு கேட்டுகொள்கிறோம் . அனுப்பவேண்டிய மின்னஞ்சல் pwachennai@hotmail.com –  whatsapp – 9080276600. நன்றி.

    No Comments. Continue Reading...